பட்டை உரித்த வாழைத்தண்டு!

Bookmark and Share

பட்டை உரித்த வாழைத்தண்டு!

களவாணி படத்தில் பள்ளி  மாணவியாக அறிமுகமான ஓவியா மூன்றே ஆண்டுகளில் சீனியர் சரத்குமாருக்கு ஜோடியாக பட்டாயா தீவில் பட்டை உரித்த வாழைத்தண்டு மாதிரி அழகு காட்டி ஆடித் திரும்பியிருக்கிறார்.

ஹலோ ஓவியா, இங்கு விஜய், அஜீத், சூர்யா, ஆர்யா மாதிரி நடிகர்கள் இருக்காங்க தெரியுமா? என்றால் உர்ராகிறார்...''அவுங்க கூட நடிக்காமல் சரத்குமாரோடு நடிக்கிறீங்களேன்னு கேட்க வர்றீங்கதானே... கேட்பீங்க... நல்லா கேட்பீங்க...

இன்னும் எனக்கு நிறைய டைம் இருக்கு. நீங்க சொல்ற அத்தனை பேரோடயும் நான் நடிப்பேன்... சரத்குமாரோட நடிச்சா என்ன தப்பு? வயசு வித்தியாசம் பார்க்குறீங்களா? சினிமால ஹீரோயின்களுக்குத் தான் வயசாகும், ஹீரோக்கள் என்றும் பதினாறுதான் தெரியுமா? அதுவும் சண்டமாருதத்துல நான் போலீஸ் ஆபீசர்.

பட்டாயா பாட்டு ஒரு ட்ரீம் சாங். ஒண்ணு கேக்குறேன், இன்னிக்கு எல்லா யங் ஹீரோக்களோடும் நடிக்கிற சேச்சி நயன்தாரா, சரத்குமாருக்கு ஜோடியா நடிச்சவங்கதான். போற்றுவார் போற்றட்டும்... வெயிட் பண்ணுங்க'' என்கிறார்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions