என்னை அறிந்தால் யுஎஸ் பிரீமியர் காட்சி - சாதனை வசூல்

Bookmark and Share

என்னை அறிந்தால் யுஎஸ் பிரீமியர் காட்சி - சாதனை வசூல்

என்னை அறிந்தால் படம் அஜீத்தின் பிற படங்களைவிட சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. யுஎஸ்ஸில் இந்தப் படத்தை அட்மாஸ் நிறுவனம் வெளியிட்டது. ரிலீஸுக்கு முதல்நாள் நடத்தப்பட்ட பிரீமியர் காட்சியின் மூலம் என்னை அறிந்தால் யுஎஸ்ஸில் ஏறக்குறைய 70 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

அஜீத்தின் வேறு எந்தப் படமும் இவ்வளவு அதிக ஓபனிங்கை பெற்றதில்லை. அதேபோல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அஜீத்தின் திரைவாழ்க்கையில் இந்தப் படம் வசூலில் ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions