என்னை அறிந்தால் - சில ஹைலைட்ஸ்...

Bookmark and Share

என்னை அறிந்தால் - சில ஹைலைட்ஸ்...

கௌதம் மேனன் - அஜித் முதன் முறையாக இணையும் படம்.அஜித்துடன் அனுஷ்கா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். ஜி, கிரீடம், மங்காத்தா படங்களுக்குப் பிறகு அஜித் - த்ரிஷா நான்காவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம்.

கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் ஆறாவது படம்.அஜித் நடிக்கும் ஒரு படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முறையாக இசையமைத்துள்ளார்.

படத்தில் அஜித்தின் கதாபாத்திரப் பெயர் சத்யதேவ். நான்கு விதமான தோற்றங்களில் அஜித் நடித்துள்ளார்.அனுஷ்காவின் கதாபாத்திரப் பெயர் தேன்மொழி, த்ரிஷாவின் கதாபாத்திரப் பெயர் ஹேமனிகா.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த டான் மெக்கார்தர் ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.இப்படத்தின் டீசர், டிரைலர் இரண்டுமே யு டியூப் இணையதளத்தில் மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில் மட்டும் இப்படம் 95 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் தயாராக இருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions