‘என்னை அறிந்தால்’ தெலுங்கில் வெளியாகிறது

Bookmark and Share

‘என்னை அறிந்தால்’ தெலுங்கில் வெளியாகிறது

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப் பதிப்பு விரைவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்'.

இந்த ஆண்டில் வெளியான வெற்றிப் படங்களில் முக்கியமானது என்னை அறிந்தால். இந்தப் படம் நேரடி தமிழ்ப் படமாகவே ஆந்திராவில் வெளியானது. ஆனால் இப்போது படத்தை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

த்ரிஷா, அனுஷ்கா இருவருக்கும் தெலுங்கில் நல்ல பெயர். தனி ரசிகர் கூட்டம் உள்ளது. விரைவில் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அநேகமாக மே 2வது வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions