காசியில் காலை 4 மணிக்கு என்னை அறிந்தால் முதல் நாள் முதல் காட்சி!

Bookmark and Share

காசியில் காலை 4 மணிக்கு என்னை அறிந்தால் முதல் நாள் முதல் காட்சி!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

படம் வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அல்லது முந்தைய நாள் நள்ளிரவு ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சி போடும் வழக்கம் ரஜினியின் படங்களிலிருந்துதான் ஆரம்பமானது. குறிப்பாக ஆல்பட் திரையரங்கில் இத்தகைய காட்சிகள் ரொம்பவே பிரபலம்.

இப்போது இந்த மாதிரி முதல் நாள் முதல் காட்சிகள் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் நடத்தப்படுகின்றன. அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி கேகே நகரில் உள்ள காசி திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணிக்கு இந்த காட்சியை நடத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்தக் காட்சியை மேள தாளம் முழங்க, ஏக ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

ரசிகர் மன்றங்களை முற்றாக அஜீத் கலைத்த பிறகும், அவரது ரசிகர்கள் அதே உற்சாகத்துடன் அவர் படங்களை வரவேற்று கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions