என்னை அறிந்தால் தெலுங்கில் வரும் 27ந் தேதி ரிலீஸ்

Bookmark and Share

என்னை அறிந்தால் தெலுங்கில் வரும் 27ந் தேதி ரிலீஸ்

இதுவரை இல்லாத அளவுக்கு அஜித் படவரிசையில் என்னை அறிந்தால் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஒரு போலீஸ்காரனின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

அதுமட்டுமில்லாமல் என்னை அறிந்தால் திரைப்படத்தை தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்போகிறார்கள். பிப்ரவரி 27ந் தேதியை ரிலீஸ் தேதியாக அறிவித்து இப்படத்திற்கு “எந்தாவடு கானி” என்று பெயரிடப்பட்டிருக்கிறார்கள்.

இதில் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு தெலுங்கு முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் ஆந்திர ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவும் இப்படம் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions