`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்

Bookmark and Share

`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் - மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'குற்றம் 23'. ரெதான் - தி சினிமா  பீப்பல் நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்துள்ள இப்படம் மெடிக்கல் - கிரைம் - திரில்லர் பாணியில் உருவாகியுள்ள  'குற்றம் 23' படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகிறது.

`குற்றம் 23' படம் குறித்து படத்தின் இயக்குநர் அறிவழகன் தெரிவித்ததாவது, 

'என்னை அறிந்தால்' படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை, 'குற்றம் 23' படம் மூலம் சட்டத்தை பாதுகாக்கும்  ஒரு காவல்துறை அதிகாரியாக ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளதாக அறிவழகன் கூறினார். போலீஸ்  அதிகாரியாக தன்னுடைய கதாபாத்திரம் கனகச்சிதமாக உருவாக அருண் விஜய் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து  கொண்டதாகவும் அவர் கூறினார்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை  மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions