மாயாஜாலில் பரபர டிக்கெட் விற்பனை.. என்னை அறிந்தால் காட்சிகள் அதிகரிப்பு

Bookmark and Share

மாயாஜாலில் பரபர டிக்கெட் விற்பனை.. என்னை அறிந்தால் காட்சிகள் அதிகரிப்பு

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. சில அரங்குகளில் முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே அஜீத் படங்களுக்கு முதல் வார வசூல் அபாரமாக இருக்கும்.

இந்த முறை என்னை அறிந்தால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.நாளை மறுநாள் வெளியாகும் இந்தப் படத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே சில அரங்குகளில் முன்பதிவு தொடங்கியது.

டிக்கெட்டுகள் பரபரவென விற்றுத் தீர்ந்துவிட்டன. முக்கியமான மால்கள், அரங்குகளில் இன்றுதான் முன்பதிவு தொடங்குகிறது. மாயாஜாலில் இந்தப் படத்தை தினசரி 63 காட்சிகள் திரையிடுகிறார்கள்.

இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதால், முதல் மூன்று தினங்களுக்கு மேலும் காட்சிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்
பிற மொழியிலும் மாஸ் காட்டிய அஜித்- உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions