என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா

Bookmark and Share

என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா

என்னை அறிந்தால் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கௌதம், என்னை அறிந்தால் நன்றாகப் போனால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றார்.

ஐந்தாம் தேதி வெளியான படம் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. படம் மிகப்பெரிய வெற்றி என்பதை படத்தின் முதல்நாள் வரவேற்பே உணர்த்திவிட்டது. 

கௌதம் கூறியது போல் படம் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படியானால் இரண்டாம் பாகம் தயாராகுமா? முதல் பாகத்துக்கே கதையில்லாமல் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களை மிக்ஸ் செய்ய வேண்டி வந்தது. இதில் இரண்டாவது பாகமா? ம்... நீங்க சொல்றதும் சரிதான்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions