என்னை அறிந்தால்-2 படத்தின் கதை இது தான்

Bookmark and Share

என்னை அறிந்தால்-2 படத்தின் கதை இது தான்

கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வசூலைக் குவித்த என்னை அறிந்தால் படம்,

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் நடிப்பில் வெளிவந்த கிளாஸ் வகை படம். ரசிகர்களிடம் இப்படம் பெற்ற வரவேற்பால் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என அறிவித்திருந்தார், இயக்குனர் கௌதம் மேனன்.

இந்நிலையில் கௌதம் சமீபத்தில் அளித்த பேட்டியில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும், அஜித் எப்போது கால்ஷிட் கொடுத்தாலும் நான் ரெடி எனவும் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி இப்படத்தில் அஜித்தின் மகளுக்கு வரும் பிரச்சனை, அதனுடன் தொடர்புடைய ஒரு சமூக பிரச்சனையை அஜித் தீர்க்க வேண்டும் என காவல்துறையினர் இவரை அனுக, அவர் எப்படி இந்த பிரச்சனைகளை தீர்க்கிறார் என்பதே என்னை அறிந்தால்-2 வின் கதைக்காரு என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளா? வெங்கட் பிரபு விளக்கம்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions