நயன்தாரா திரிஷா எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? யோகி பாபு ஓபன் டாக்

Bookmark and Share

நயன்தாரா திரிஷா எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? யோகி பாபு ஓபன் டாக்

தற்போது இருக்கும் காமெடியன்களில் அதிகம் கவனிக்கப்படுபவர் யோகி பாபு. இவரது நடை, முகபாவனையே நம்மை சிரிக்க வைத்துவிடும். பல படங்களில் அடுத்தடுத்து நடித்துவரும் அவருக்கு 3 படங்களில் ஹீரோவாக நடிக்க சான்ஸ் வந்ததாம்.

காமெடியனாக நிலைத்து நின்றால் போதும் என்பதால் அதை விட்டுவிட்டேன் என்கிறார். மேலும் அவர் நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் எனக்கு பிடிக்கும். அவர் மிக தைரியமானவர். அவரோடு நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

திரிஷாவுடன் மோகினி நடித்துவிட்டேன். 15 நாள் லண்டனில் ஷூட்டிங் நடிந்தது. அவருடன் நான் நடிக்கும் போது, பழகிய போது ஒரு பெரிய ஹிரோயின் என்ற பந்தா அவரிடம் சிறதளவும் இல்லை என யோகி பாபு கூறியுள்ளார்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions