கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு

Bookmark and Share

கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ஜுங்கா’, ‘மோகினி’ ஆகிய படங்கள் உருவாகி வெளியாகியுள்ளது. மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘லிசா’, விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுகவின் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் பற்றி கருத்து தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதையறிந்த யோகி பாபு, ‘என் பெயரில் பல போலி ட்விட்டர் கணக்குகள் உருவாகியுள்ளது. நான் கருணாநிதி, ஓபிஎஸ் அவர்களை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. என்னைப் பற்றி போலியான செய்திகள் உலாவி வருகிறது. யாரும் நம்ப வேண்டாம்’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions