யோக்கியன் வாரான் செம்பதூக்கி உள்ள வை- இப்படி ஒரு தலைப்பு!

Bookmark and Share

யோக்கியன் வாரான் செம்பதூக்கி உள்ள வை- இப்படி ஒரு தலைப்பு!

ஊரில் புழங்கும் புகழ்பெற்ற பழமொழியான யோக்கியன் வரான் சொம்பத் தூக்கி உள்ள வை என்பதையே ஒரு படத்துக்கு தலைப்பாக்கியுள்ளனர். சுவாமி ராஜ் என்ற புதியவர் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக ஒரு பாடலை சமீபத்தில் படமாக்கினர்.

அந்தப் பாடல் வரிகள்...

அன்பு கெட்ட பொண்ணு மேல ஆசை உனக்கு எதுக்குடா
அவசரமா எதையும் செய்யும் பொண்ண தூர ஒதுக்குடா
இதயம் இல்லா பொண்ண நெனச்சி ஏங்குறத நிறுத்துடா
பாதை மாறி போகும் மனச பக்குவமா திருத்துடா...

இந்தப் பாடலை வடபழனியில் உள்ள ஒரு ரெகார்டிங் தியேட்டரில் பதிவு செய்தனர். ஆதிஷ் உத்ரியன் இசையில், பாடலாசிரியர் தவசிமணி இயற்றி, கானா பாலா பாடியுள்ளார். இந்தப் பாடல் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக இசையமைப்பாளரைப் பாராட்டினார் கானா பாலா.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions