பிரபல திரைகலைஞர் யூகிசேது அவர்களின் தந்தை காலமானார்

Bookmark and Share

பிரபல திரைகலைஞர் யூகிசேது அவர்களின் தந்தை காலமானார்

பிரபல திரைகலைஞர் யூகிசேது அவர்களின் தந்தை திரு.G. கோபால கிருஷ்ணன் அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

GGK என்று அழைப்படும் இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர். AVM நிறுவனத்தின் திரு முருகன் அவர்களுடைய கல்லூரி தோழரான இவர்.

AVMல் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கினார். பிறகு திரு எம்.ஜி.ஆர் அவர்களின் ஹிந்தி திரையுலக தயாரிப்புகளுக்கு மேனேஜராக இருந்து, தேவர் ஃபிலிம்ஸ் சின்னப்ப தேவரின் ஹிந்தி படங்கள் அனைத்திற்கும் நிர்வாகியாக இருந்தார். பல நூறு தமிழ் படங்களுக்கு பைனான்சியராகவும் இருந்தவர்.  


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions