காதலர் தினத்தில் பிரபல ஒல்லி நடிகருக்கு நேர்ந்த அவலம் - சோகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

காதலர் தினத்தில் பிரபல ஒல்லி நடிகருக்கு நேர்ந்த அவலம் - சோகத்தில் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் யுதன் பாலாஜி. இதனையடுத்து இவர் காதல் சொல்ல வந்தேன், நகர் வலம் ஆகிய படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இவருக்கும் இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துக்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் காதலர் தினத்தன்று நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதனை மிகுந்த சோகத்துடன் யுதன் பாலாஜி சமூக வளையதளத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions