தர்மதுரை கம் பேக் குறித்து யுவன் ஷங்கர் ராஜா பதில்!

Bookmark and Share

தர்மதுரை கம் பேக் குறித்து யுவன் ஷங்கர் ராஜா பதில்!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில்உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. இவ்விழாவில் பேசிய பலரும் இது யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கம்பேக் படம் என்று பேசினர்.

பின்னர் மேடையேறிய யுவன், ” இது எனக்கு கம் பேக் படமல்ல. நான் இங்கேயேதான் இருக்கிறேன். கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டேன், அவ்வளவுதான்” என்றார்.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions