பிஸியான யுவன் ஷங்கர் ராஜா!

Bookmark and Share

பிஸியான யுவன் ஷங்கர் ராஜா!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த சில வருடங்களாக தனது பெர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இருந்தும் நட்புக்காக மாஸ், யட்சன் போன்ற படங்களில் இவர் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக இவர் தற்போது தரமணி, தர்மதுரை, பேரன்பு, யாக்கை, சென்னை 28 பார்ட் 2, செம போத ஆகுது, ஆர்யா, விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம், கான், ஓம் என பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் என்ற தெலுங்கு படத்துக்கும் ஒரு ஹாலிவுட் படத்துக்கும் கூட இவர் இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions