யுவன்ஷங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தை பிறந்தது!

Bookmark and Share

யுவன்ஷங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தை பிறந்தது!

இசைஞானி இளையராஜாவின் இளைய மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இன்று மறைந்த இவரது தாயார் ஜீவா இளையராஜாவின் பிறந்தநாளும் கூட.

யுவன் அப்பா ஆனதை தொடர்ந்து இவருக்கு டிவிட்டரில் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு, ” அப்பா யுவனுக்கு வாழ்த்துக்கள். அம்மா பிறந்தநாளில் பெண் குழந்தை பிறந்துள்ளது. உண்மையிலேயே நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions