கனாடாவில் யுவன்

Bookmark and Share

கனாடாவில் யுவன்

ஐ நைட் எண்டெர்டைன்மெண்ட் வழங்கும் மிகப்பெரிய அளவில்  யுவன் சங்கர் ராஜா பங்குபெறும், யுவன் மியூசிக்கல் நைட் நிகழ்ச்சி வருகிற ஜூலை 26 ந் தேதி கனடா மார்க்கம் பெயர் கிரௌண்ட்டில் ( Markham Fair Ground), நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் வெங்கட்பிரபு, ஆர்யா, அருண்விஜய், ஜெயம்ரவி, நடிகை மீனா, இனியா, அக்ஷரா, சுஜாவருணி, ஐஸ்வர்யா தனுஷ், விக்ரம் பிரபு, சித்தார்த் போன்ற திரை நட்சத்திரங்கள் பலரும் பங்கு பெறுகின்றனர்.

இந்நிகழ்வுக்கு ஒரு  நாள் முன்னதாக 25-ந் தேதி தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் செலபிரிட்டி பேட்மின்டன் லீக் (Celebrity Badminton League) நடக்கிறது.

ஆட்டத்தில் பங்குபெற்ற அனைத்து திரையுலகினருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது. கனடாவில் நடக்கும் இந்நிகழ்ச்சியை காண உலக தமிழ் மக்கள் அனைவரையும் வருக! வருக ! என வரவேற்கின்றனர்.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions