யுவன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த விஷயம் நாளை நடக்கிறது!

Bookmark and Share

யுவன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த விஷயம் நாளை நடக்கிறது!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. U1 Records நிறுவனம் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
விஜய்யும்-யுவனும் இந்த பிரச்சனையால் தான் மீண்டும் இணையவே இல்லையா?
சிம்பு இசையில் யுவன் பாடிய பாடல் இதோ
8 தோட்டாக்கள்' : யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த அதிரடி
புதிய மைல்கல்லை கடந்த யுவன்! குவியும் வாழ்த்துக்கள்
விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா? அவரே கூறிய பதில்
நயன்தாராவிற்கு சரியான பொருத்தம்! யுவன்
யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு நாளை சூப்பர் ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions