யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்!

Bookmark and Share

யுவன் இசையில் பாடிய ரம்யா நம்பீசன்!

நடிகர் அதர்வா Kickass Entertainment எனும் பெயரில் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தயாராகும் முதல் படத்தை இவரை ‘பாணா காத்தாடி’யின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கட் இயக்கி வருகிறார்.

‘செம போத ஆகாத’ என வித்தியாசமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அதர்வா ஜோடியாக காவியத் தலைவன் புகழ் அனைகாவும் பெங்காலி நடிகை மிஷ்டியும் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இயக்குனர் பத்ரி வெங்கட் இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions