பிறந்தநாளில் இந்திய அளவில் டிரெண்டான யுவன்!

Bookmark and Share

பிறந்தநாளில் இந்திய அளவில் டிரெண்டான யுவன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதை இவருடன் இணைந்து இவரது ரசிகர்களும் டிவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள். இதன் விளைவாக யுவன் ஷங்கர் ராஜாவின் பெயர் காலை இந்திய அளவில் டிரெண்டானது.

கடந்த சில வருடங்களாக தனது பெர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் தனது நண்பர்களுடன் இணைந்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

சிம்பு, கௌதம் மேனன், செல்வராகவன், அமீர் என அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.

 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions