ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்

Bookmark and Share

ஆகஸ்ட் 10ல் வர இருக்கும் யுவன்- குஷியில் ரசிகர்கள்

கமல்ஹாசன் சினிமா , அரசியல் என செம்ம பிஸியாக இருக்கின்றார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பில் விஸ்வரூபம்-2 திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் அதே நாளில் தான் கோலமாவு கோகிலா வரவிருந்தது. பின் அப்படம் தள்ளி சென்று விஸ்வரூபம்-2விற்கு வழிவிட்டது.

தற்போது கிடைத்த தகவலின்படி விஸ்வரூபம்-2வுடன் யுவன் தயாரித்த பியார் பிரேமா காதல் படமும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் யுவன் மற்றும் கமல் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions