மீண்டும் ஒன்றிணைந்த செல்வராகவன் – யுவன் கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் ஒன்றிணைந்த செல்வராகவன் – யுவன் கூட்டணி!

செல்வராகவன் – யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் கான் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்தது. ஆனால் அந்தப் படம் முழுமை அடையாமல் பாதியிலேயே டிராப் ஆனது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன், SJ சூர்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். இதில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா கமிட்டாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
செல்வராகவனை அடுத்து மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions