இந்த படத்தில் யுவன் கலக்கிவிட்டார் – செல்வராகவன் பாராட்டு!

Bookmark and Share

இந்த படத்தில் யுவன் கலக்கிவிட்டார் – செல்வராகவன் பாராட்டு!

கௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் அதிவிரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் யுவன், ராக்கிங் இசையை வழங்கியிருப்பதாக செல்வராகவன் டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions