சிம்புவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – மாஸ் கூட்டணி உறுதியானது!

Bookmark and Share

சிம்புவின் அடுத்த இயக்குனர் இவர்தான் – மாஸ் கூட்டணி உறுதியானது!

சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். ஒருசமயம் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவர், அஜித்தின் பில்லா படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்ற தனது ஆசையை பதிவு செய்திருந்தார்.

இதைப்பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா இசையில் அந்த படத்தை தான் இயக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். இதை சிம்புவும் ஆமோதித்திருந்தார். ஆனால் அந்த படம் குறித்து பின்னர் எந்த பேச்சும் எழவில்லை.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசிய வெங்கட் பிரபு, எங்கள் கூட்டணி 2018-ல் இணையும் என கூறியுள்ளார். ஆனால் அது பில்லா ரீமேக்கா என்பது குறித்து அவர் பேசவில்லை.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
சூர்யாவின் சிங்கம் 3 படத்தின் 2ம் வார வெளிநாட்டு மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சிங்கம் 3, காஸி பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
ஒரு சண்டை காட்சிக்கு இவ்வளவு செலவா? மலைக்கவைத்த ஷங்கர்
சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்
எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
இந்த பாகத்திலும் இப்படியா? 2.0 குறித்து ஷங்கர் கொடுத்த ஷாக்
இத்தனை கோடி வசூலித்துள்ளதா சூர்யாவின் S3- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions