பிபிஎல்.,க்கு தீம் சாங் அமைக்கிறார் யுவன்!

Bookmark and Share

பிபிஎல்.,க்கு தீம் சாங் அமைக்கிறார் யுவன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். இளையராஜாவின் வாரிசான இவர் தந்தையை போலவே இசையில் அசத்தினார்.

இடையில் தாயின் மரணம், திருமண பிரச்னை, மதமாற்றம், மூன்றாவது திருமணம் என்று... சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது மீண்டும் முழு மூச்சாக சினிமாவில் பணியாற்ற தொடங்கியுள்ளார்.

சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட சில படங்களில் இசையைமத்து வருகிறார். இதுதவிர நெல்லையில் விரைவில் இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருக்கிறார்.

இந்நிலையில் ஐபிஎல்., போன்று பாட்மிட்டன் ப்ரீமியர் லீக்கான பிபிஎல்., போட்டிக்கு விரைவில் தீம் சாங் அமைக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions