மீண்டும் பிஸி ராஜாவான யுவன் ஷங்கர் ராஜா!

Bookmark and Share

மீண்டும் பிஸி ராஜாவான யுவன் ஷங்கர் ராஜா!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த சில வருடங்களாக தனது பெர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இருந்தும் நட்புக்காக மாஸ், யட்சன் போன்ற படங்களில் இவர் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக இவர் தற்போது தரமணி, பேரன்பு, கடம்பன், முடிசூடா மன்னன், சண்டக்கோழி-2, இரும்பு திரை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், நெஞ்சம் மறப்பதில்லை, செம போத ஆகாத, கான், ஓம் என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் என்ற தெலுங்கு படத்துக்கும் ஒரு ஹாலிவுட் படத்துக்கும் கூட இவர் இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions