என்ன இதெல்லாம்? எங்களை பார்த்தா எப்படி தெரியுது? - யுவனை எச்சரித்த போலீசார்.!

Bookmark and Share

என்ன இதெல்லாம்? எங்களை பார்த்தா எப்படி தெரியுது? - யுவனை எச்சரித்த போலீசார்.!

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் இவருடைய காஸ்லி கார் ஒன்று டிரைவருடன் காணாமல் போய் விட்டதாக போலீசில் புகார் அழித்திருந்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விசாரணையில் கிடைத்த தகவலால் அதிர்ச்சியாகி உள்ளனர். காரை டிரைவர் அபார்ட்மெண்ட்டின் கிரௌண்ட் பார்கிங்கில் பார்க் செய்து தூங்கியுள்ளார். அவருடைய மொபைல் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இது தெரியாமல் யுவன் தரப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்

இதனால் கடுப்பான போலீசார் இனி இப்படி செய்யாதீங்க என எச்சரித்து உள்ளனர்.



Post your comment





Related News
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
யுவனின் இந்த ரொமாண்டிக்கான பாடல் இளையராஜாவின் ’தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலில் இருந்து தான் வந்ததா?
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அஜித்தை என்றும் மறக்காத யுவன், இப்படி செய்துவிட்டாரே! ரசிகர்கள் கொண்டாட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions