நெல்லையில் 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்'

Bookmark and Share

நெல்லையில் 'யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்'

இளமைத் துள்ளும் "யுவன் மியூசிக் எக்ஸ்பிரஸ்" இசை நிகழ்ச்சி மூலமாக மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வருகிறார் இளம் இசை மேதை யுவன் சங்கர் ராஜா!புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் Green Trees Solutions அமைப்புடன் கைகோர்த்து சமூக நலனுக்காக இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார் யுவன்.

வருகின்ற மே மாதம் 9-ம் தேதி யுவன், முதன்முறையாக திருநெல்வேலி, பெல்பின் மைதானத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் இசைக் கலைஞர்களோடு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்.

மண்மணக்கும் நமது இசையை உலகெங்கும் ஒலிக்கச்செய்த நம் மண்ணின் மைந்தன் இசைஞானி இளையராஜா இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது இதன் கூடுதல் சிறப்பு. பசுமை புரட்சிக்கு வித்திடும் இம்மாபெரும் சமூக நலன் சார்ந்த இசை நிகழ்ச்சியை அனுபவிக்க தயாராகுங்கள்.


Post your comment





Related News
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions