யுவன் ஷங்கர் ராஜாவா இப்படி? - அவரின் மனைவியால் வெளிவந்த உண்மை.!

Bookmark and Share

யுவன் ஷங்கர் ராஜாவா இப்படி? - அவரின் மனைவியால் வெளிவந்த உண்மை.!

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் இளைஞர்களில் பலராலும் கொண்டாடப்படுபவர் யுவன். இவர் தற்போது சூர்யா-36 படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மேலும் இவர் முஸ்லீம் மதத்திற்கு மாறி சாப்ரூன் நிசார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சாப்ருன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் யுவனை பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, யுவன் நீங்கள் நினைப்பதை போல அமைதியானவர் இல்லை. வீட்டில் அதிகம் காமெடி செய்வார் என கூறியுள்ளார். சாப்ரூன் தற்போது பியார் பிரேமா காதல் ரைசாவுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions