யுவன் நீங்கள் முன்பு போல் இல்லை! வைரமுத்து அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

யுவன் நீங்கள் முன்பு போல் இல்லை! வைரமுத்து அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழில் உள்ள சொல்லெடுத்து பாடல்கள் உருவாக்கி புது உயிர் படைத்து கொண்டிருப்பவர்.

இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஆர்யா, சத்யா, அதிதி மற்றும் பலர் நடிக்கும் சந்தனதேவன் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். விழாவில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து யுவன் நீங்கள் முன்பு போல் இல்லை. போன் செய்தாலே அடுத்த நாள் தான் எடுப்பீர்கள்.

உங்களது திறமை எனக்கு தெரியும். இன்னும் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார். வாய்ப்பிருக்கும் போதே கடுமையாக உழைத்தால் நிச்சயம் அடுத்த கட்டம் செல்வோம் என கூறினார்.

நானும் இளைய ராஜாவும் சேர்ந்து பல படங்களில் பணியாற்றியுள்ளோம். சில படங்களுக்கு ஒரே நாளில் அவர் இசையமைத்துள்ளார்.

சினிமாவில் இருக்கும் எல்லோரும் இரண்டு மடங்கு உழைக்க வேண்டும். இது பலரிடம் இல்லை. 3 நாட்கள் ஓடும் படத்திற்கு 300 நாட்கள் இசையமைக்க கூடாது என அவர் கூறினார்.


Post your comment





Related News
தெலுங்கு சினிமாவிற்கு சென்ற தனுஷ் பட காமெடியன்- யார் அவர் தெரியுமா?
வளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா
மேடையில் கதறி அழுத ராஜமௌலி
அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா
ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன் கோபக்கருத்து
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions