இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கும் யுவன்

Bookmark and Share

இளம் இசையமைப்பாளர்களை ஊக்குவிக்கும் யுவன்

தமிழில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. ‘அரவிந்தன்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தற்போது 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

தற்போது இவரது இசையில் ‘மாஸ்’, ‘யட்சன்’, ‘சிப்பாய்’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்கள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் யுவன் ‘யு1’ என்ற ஆடியோ நிறுவனம் ஆரம்பித்துள்ளார். 

இதுகுறித்து யுவன் கூறும்போது, ‘யு1 ஆடியோ நிறுவனம் தனி ஆல்பங்களைத் தயாரிக்கும். நிச்சயம் இது இளம் கலைஞர்களுக்கான சிறந்த அறிமுகத் தளமாக இருக்கும் என நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் விஷால் ‘வி மியூசிக்’ என்ற ஆடியோ நிறுவனம் ஆரம்பித்தார். அதுபோல் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா ‘கிரீன் ஆடியோ’ என்ற நிறுவனம் ஆரம்பித்தார். தற்போது இவர்கள் வரிசையில் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்துள்ளார்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions