மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த யுவன்!

Bookmark and Share

மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்த யுவன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த சில வருடங்களாக தனது பெர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சில மனக்கசப்புகளால் இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் தனது நண்பர்களுடன் இணைந்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். சிம்பு, கௌதம் மேனன், செல்வராகவன், அமீர் என அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இவர்தான் இசையமைப்பாளர்.

 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions