மற்றொரு சிறுபட்ஜெட் படத்தையும் கைப்பற்றிய யுவன்

Bookmark and Share

மற்றொரு சிறுபட்ஜெட் படத்தையும் கைப்பற்றிய யுவன்

யுவன் ஷங்கர் ராஜா எப்போதும் படத்தின் பட்ஜெட்டை பார்த்து பணியாற்றுபவர் இல்லை. இந்நிலையில் இவர் யு-டியூபில் தனக்கென்று ஒன்று சேனலை உருவாக்கியுள்ளார்.

இதில் தன்னுடைய படங்கள் மட்டுமின்றி பல சிறுபட்ஜெட் படங்களை ஆடியோ ரைட்ஸ் வாங்கி வெளியிட்டு வருகின்றார்.

அந்த வகையில் 8 தோட்டக்கள், தொண்டனை தொடர்ந்து தற்போது கிருஷ்ணா நடித்த கிரகணம் படத்தின் ஆடியோ ரைட்ஸையும் யுவன் வாங்கியுள்ளார்.


Post your comment

Related News
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!
மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா - கொந்தளிக்கும் பிரபலங்கள்.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions