புதிய மைல்கல்லை கடந்த யுவன்! குவியும் வாழ்த்துக்கள்

Bookmark and Share

புதிய மைல்கல்லை கடந்த யுவன்! குவியும் வாழ்த்துக்கள்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

1996-ம் ஆண்டு வெளிவந்த 'அரவிந்தன்' படம் மூலம் அடியெடுத்து வைத்த அவர் தற்போது 20 ஆண்டுகள் கடந்துள்ளார். அதற்காக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இது பற்றி பேசிய யுவன், "இருபது வருடங்கள் நிறைவு பெற்றாலும், நேற்று தான் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது போல நான் உணருகின்றேன். இந்த இருபது வருட காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஏற்றங்களும் இறக்கங்களும், என்னை எந்த விதத்திலும் பின்னடைய செய்யவில்லை. 

இந்த வருடங்களின் எண்ணிக்கையை நான் இசையமைத்த திரைப்படங்கள் மூலமாக தான் கணக்கிடப்பட முடியும். ஆனால் நான் ஒரு பிறவி இசை கலைஞன் என்பது இன்றும், என்றும், என்றென்றும் நீடித்து இருக்கும்" என கூறினார்.

Siddharth ✔ @Actor_Siddharth

From a fan... Congrats @thisisysr on 20 years of music... So grateful that I get to experience your genius first hand. More power to you!

Anirudh Ravichander ✔ @anirudhofficial

@thisisysr Brother, congratulations on 20 years.. that's phenomenal! Here is to the next 20 and the next and the next


Post your comment

Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions