யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு நாளை சூப்பர் ஸ்பெஷல்

Bookmark and Share

யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு நாளை சூப்பர் ஸ்பெஷல்

யுவன் ஷங்கர் ராஜா தற்போது இசையமைப்பில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து நிறைய படங்களில் கமிட்டாகி ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்து வருகிறார்.

விரைவில் செல்வராகவன் இயக்கியிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பின்னணி இசையை வெளியிட இருக்கிறார்.

தற்போது விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் சத்ரியன் படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற இருக்கிறது. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.


Post your comment





Related News
மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா
மேடையில் கதறி அழுத ராஜமௌலி
அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா
ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன் கோபக்கருத்து
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்
தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்
இளையராஜா எஸ்.பி.பி ஐ தொடர்ந்து கங்கை அமரன் - யுவன்? நடந்தது என்ன
ராஜமௌலிக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி
செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions