யுவன்‌ஷங்கர் ராஜா இசையில் அருண்ராஜா காமராஜ்

Bookmark and Share

யுவன்‌ஷங்கர் ராஜா இசையில் அருண்ராஜா காமராஜ்

ரஜினியின் கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா பாடலை பாடியவர் பாடலாசிரியர்-பாடகர் அருண்ராஜா காமராஜ்.

தற்போது இவர் யுவன்‌ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி வரும் பலூன் திரைப்படத்தின் பாடலை பாடியிருக்கிறார். ஜெய், அஞ்சலி மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்து வரும் ‘பலூன்’ திரைப்படத்தை சினிஷ் இயக்குகிறார். இதுகுறித்து கூறிய அருண் காமராஜ்.

“யுவன் சாரின் மிக பெரிய ரசிகன் நான்....அவருடைய இசையில் நான் பாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.... இந்த பாடலுக்காக என்னை தேர்ந்தெடுத்த

யுவன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணைந்த பிரபல இசையமைப்பாளர்
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions