யுவனை ரீப்ளேஸ் செய்த ஜிப்ரான்!

Bookmark and Share

யுவனை ரீப்ளேஸ் செய்த ஜிப்ரான்!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா, ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கும் கடம்பன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை அமீர் இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு சந்தன தேவன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது.

அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைப்பார் என கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions