ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கும் யுவன்

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கும் யுவன்

யுவன் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர். இவர் கையில் தற்போது 10 படங்களுக்கு மேல் உள்ளது.

இந்நிலையில் அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் படம் சந்தனத்தேவன், இப்படத்தின் பூஜை இன்று நடந்தது.

இதில் இயக்குனர் அமீர் பேசுகையில் இது ஜல்லிக்கட்டு குறித்து பேசும் படம், மேலும் விரைவில் யுவன் இசையில் ஜல்லிக்கட்டிற்காக ஒரு பாடல் வெளிவரவுள்ளதாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions