பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்

Bookmark and Share

பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. காதல் பாடல்களில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர். இவருடன் ஒரு இயக்குனர் இணைந்து ஒரு படத்தை எடுத்தால் அடுத்த படத்திற்கும் மீண்டும் இவரையே அழைப்பர்.

அந்த அளவிற்கு தனது பாடல்களால் அவர்களை மயக்கி விடுவார். லிங்குசாமி, சீனுராமசாமி, செல்வராகவன், ராம் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் ஒருவர்தான் வெங்கட் பிரபு. அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுக்கும் யுவன் தான் இசை.

ஆனால் அந்த கூட்டணி தற்போது மாறியுள்ளது. வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் பார்ட்டி படத்திற்கு வெங்கட்டின் தம்பி பிரேம்ஜி இசை. அதைப்போல், அடுத்ததாக சிம்புவை வைத்து இயக்கவிருக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அல்லது அனிருத் தான் இசையாம்.

மேலும் வெங்கட்பிரபு தயாரித்துள்ள ஆர்கே நகர் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அனிருத் தலைமையிலேயே நடந்தது. யுவன் பங்கேற்கவில்லை. இதனால் இந்த கூட்டணி யதேச்சையாக பிரிந்ததா இல்லை அவர்களுக்குள் பிரச்சனையா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை அவர்களால் தான் தீர்க்க முடியும்.

 


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
திருட்டு கல்யாணம் செய்தாரா நடிகை பிரியா பவானி ஷங்கர்- நடிகை கூறிய ஷாக் தகவல்
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions