யுவனை பாராட்டிய சூர்யா!

Bookmark and Share

யுவனை பாராட்டிய சூர்யா!

யுவன் ஷங்கர் ராஜாவின் கடைசி சூப்பர் ஹிட் என்றால் அது அஞ்சான் பாடல்கள்தான். அதையடுத்து, அவரது இசையில் பூஜை வெளியாகி ஓரளவு ஹிட்டானது. வை ராஜா வை தற்போது வெளியாகியிருக்கிறது.

இப்படத்தின் பாடல்களும் ஓரளவு பேசப்பட்டு வருகிறது. ஆனால், அடுத்தபடியாக மறுபடியும் அதிரடியான டியூன்களை கொடுக்க வேண்டும் என்று தனது கைவசமுள்ள மாஸ், தரமணி, யாட்சன் போன்ற படங்களுக்கு தற்போது அதிரடியான இசையை கொடுத்துக்கொண்டிருக்கிறார் யுவன்.

இதில் மாஸ் படத்தின் பாடல்களை அஞ்சானுக்கு இணையாக பிரமாதமாக தயார் செய்து விட்டாராம். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்ட சூர்யா அசந்து விட்டாராம்.

அதையடுத்து மாஸ் பாடல்கள் அஞ்சானை விடவும் சூப்பர் ஹிட்டாகும் என்று சொல்லி யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டினாராம். மாஸ் ஹீரோ சூர்யா பாராட்டியதில் இருந்து உற்சாக மனநிலையுடன் அப்படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாராம் யுவன்.


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions