விஸ்வாசம் படத்தில் இருந்து யுவன் விலகலா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் இருந்து யுவன் விலகலா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படத்தை அடுத்து மீண்டும் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார்

இந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது, படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா விலகி கொண்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது, ஆனால் இது பற்றி எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 மெகா ஹிட் கூட்டணியான மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைந்ததால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் இந்த தகவலால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions