மீண்டும் விஜயுடன் இணைவாரா யுவன்?

Bookmark and Share

மீண்டும் விஜயுடன் இணைவாரா யுவன்?

விஜய் படம் என்றாலே முதலில் பாடல்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில் விஜய்யின் 60வது படத்தை பரதன் இயக்க, இசையமைப்பாளர் யார் என்பது தான் தற்போதையே கேள்வி.

சமீபத்தில் வந்த தகவலின்படி யுவன், அனிருத், சந்தோஷ் நாரயணன் இவர்களில் யாராவது ஒருவர் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.

இதில் பெரும்பாலும் யுவனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய், யுவனுடன் இணைந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions