காதலர் தினத்தில் வெளியாகும் யுவனின் இசை!

Bookmark and Share

காதலர் தினத்தில் வெளியாகும் யுவனின் இசை!

‘ஆண்மை தவறேல்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் குழந்தை வேலப்பன். இவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் யாக்கை. இதில் ‘யட்சன்’ ஜோடிகளான கிருஷ்ணா மற்றும் ஸ்வாதி ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions