தேசிய விருதை குறிவைக்கும் யுவன்!

Bookmark and Share

தேசிய விருதை குறிவைக்கும் யுவன்!

இயக்குனர் ராம் – யுவன் கூட்டணியில் வெளியான கற்றது தமிழ், தங்கமகன் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் தரமணி படத்துக்காக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என படக்குழு பாராட்டி வருகிறது.இதில் தங்கமீன்கள் படத்துக்காக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions