பாகுபலி படத்திற்கு யுவன் இசையா?

Bookmark and Share

பாகுபலி படத்திற்கு யுவன் இசையா?

யுவன் ஷங்கர் ராஜா தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். நேற்று இவர் பாகுபலி-2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் இவர் இசையமைப்பாளர் மரகதமணியை புகழ்ந்து பேசினார், அவரின் உழைப்பிற்கு தான் இந்த பிரமாண்ட வெற்றி என குறிப்பிட்டார்.

இந்நிலையில் மரகதமணி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘தன்னை பெருமையாக பேசிய யுவனுக்கு நன்றி.

மேலும், பாகுபலி படத்திற்கு யுவன் மட்டும் இசையமைத்திருந்தால், அவை வேறு தளத்திற்கு சென்று இருக்கும்.

அப்பாவை போல் தான் மகனும்’ என குறிப்பிட்டுள்ளார், இதற்கு யுவனும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

 

 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions