யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்

Bookmark and Share

யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம். அவர் கம்போஸ் செய்த சில பாடல்கள் வருடங்கள் கடந்து இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அந்த பட்டியலில் சமீபத்தில் வந்த தர்மதுரை படத்தின் பாடல்களும் நிச்சயம் இருக்கும்.

இந்நிலையில் அவருக்கு தேசிய விருது கொடுக்கவேண்டும் என தர்மதுரை பட இயக்குனர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

"தர்மதுரையில் யுவனுக்கு தேசிய விருது வநதால் நேர்மையில் மகிழ்வேன்" என சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Seenu Ramasamy @seenuramasamy

தர்மதுரையில் யுவனுக்கு தேசிய விருது வநதால் நேர்மையில் மகிழ்வேன்


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions