இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக செல்வராகவன்-யுவன் எடுக்கும் ரிஸ்க்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

இந்திய சினிமாவிலேயே முதன் முறையாக செல்வராகவன்-யுவன் எடுக்கும் ரிஸ்க்- ரசிகர்கள் கொண்டாட்டம்

செல்வராகவன், யுவன் கூட்டணியில் இதுவரை வந்த அனைத்து ஆல்பங்களும் சூப்பர் ஹிட் தான்.

அந்த வகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மூலம் இணைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது, இது புதிய முயற்சி என்பதை விட ரிஸ்க் என்றே கூறலாம்.

படம் வருவதற்கு முன்பே முதன் முறையாக படத்தின் பின்னணி இசை அனைத்தையும் நெஞ்சம் மறப்பதில்லை படக்குழு வெளியிடவுள்ளதாம்.

இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு விஷயத்தை இதுவரை யாரும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
பல நட்சத்திரங்களை இசையால் ஆட்டுவித்தவர் நடனம் ஆடும் ப்ரோமோஷனல் பாடல்
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எல்லோரின் பேவரட் பாடகருக்கு படத்தில் பாட வாய்ப்பளித்த யுவன்- புகைப்படம் உள்ளே
நான் யாருனு தெரியுமா- ஆட்டம் போட்ட சிம்பு
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions