டோலிவுட்டின் புது தேவதை

Bookmark and Share

டோலிவுட்டின் புது தேவதை

ஜூனியர் காத்ரீனா என்று அழைக்கப்படும் பிரபல பாலிவுட் நடிகையான ஜெரைன் கான் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அவர் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த்துடன் ஜோடி சேருகிறார்.

இந்த படத்தை சுதிர் ராஜு இயக்குகிறார். இதில் எஸ்தர் நோரோன்ஹா, ப்ரச்சி சின்ஹா ஆகியோரும் நடிக்கின்றனர். எஸ் என் ரெட்டி தயாரிக்கிறார். டோலிவுட்டுக்கு புது தேவதை கிடைத்து விட்டது. அவர் பாலிவுட்டில் வீர் மற்றும் ஹவுஸ்புல் 2 போன்ற படங்களில் நடித்தவர் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions